லத்தீன் அமெரிக்காவை அறிய வாசிக்க வேண்டிய நூல்கள்!




Image result for latin america books



லத்தீன் அமெரிக்க நூல்கள்!

PAPI, BY RITA INDIANA (DOMINICAN REPUBLIC)
TRANSLATED BY ACHY OBEJAS

ரீடா இந்தியா சமூக செயல்பாட்டாளர் என்பதோடு, எழுத்தாளரும் கூட. போதைப்பொருள் விற்கும் பணக்கார தந்தையின் பாதுகாப்பில் வளரும் மகளின் மனநிலை, நிஜம், கனவு என இரு உலகில் வாழும் மனநிலையை கச்சிதமாக விளக்கியுள்ளார் ரீடா இந்தியானா.

AFFECTIONS, BY RODRIGO HASBÚN (BOLIVIA)
TRANSLATED BY SOPHIE HUGHES

பொலிவியாவில் நாஜி அரசில் கொள்கை அமைப்பாளராக உள்ள தந்தை, இடதுசாரி கொரில்லாவாக மாறிய மகள் ஆகியோரைக் கொண்ட குடும்பத்தைச் சுற்றி சுழலும் கதை. உண்மையான வரலாற்று சம்பவங்கள், மனிதர்கள் ஆகியோரை அக்காலகட்ட சுவாரசியம் குறையாமல் அறிமுகப்படுத்துகிறது.

FEVER DREAM, BY SAMANTA SCHWEBLIN (ARGENTINA)
TRANSLATED BY MEGAN MCDOWELL


பெருநகரத்தில் வசிக்கும் தாய் மற்றும் மகள் இருவரும் விடுமுறையைக் கழிக்க கிராமத்திற்கு வருகின்றனர். கிராமத்தில் நடைபெறும் சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் கதை. சூழல் பிரச்னைகளை மனிதர்களின் உணர்வுகளை இழைத்து நேர்த்தியாக படைத்துள்ளார் ஆசிரியர் சோபி ஹ்யூக்ஸ்

பிரபலமான இடுகைகள்