சாட்டிலைட் வரைபடங்களை உண்மையைக் கூறுகிறதா?


Image result for satellite maps





சாட்டிலைட்டை நம்பலாமா?

Image result for satellite maps




1972 ஆம் ஆண்டு அப்பல்லோ 17 செயற்கைக்கோள் எடுத்த பூமியின் ப்ளூ மார்பிள் படம் இன்றுவரை புகழ் மங்காதிருக்கிறது. ஆனால் செயற்கைக்கோள் படங்களை முழுக்க நம்பலாமா?

1973 ஆம் ஆண்டிலிருந்து பூமியின் பருவநிலை மாறுபாடுகளையும் காடுகளையும் கண்காணிக்கவும் செர்னோபில் கதிர்வீச்சு பாதிப்புகள், எரிமலை பாதிப்பு ஆகியவற்றை அறியவும் செயற்கைக்கோள் படங்கள் உதவி வருகின்றன. செயற்கைக்கோள்கள் ரிமோட் சென்சார் தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன. கூகுள் எர்த் மற்றும் எர்த் எக்ஸ்ப்ளோரர் உள்ளிட்ட சேவைகளை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு நாடுகளின் ரகசியமான ஆயுதக்கூடங்கள், ஆராய்ச்சிகளையும் பிற நாடுகள் அறிந்துகொள்வது கடுமையான பூசல்களை ஏற்படுத்தக்கூடும். வரைபடங்களில் உள்ள தெளிவு சாட்டிலைட் படங்களில் இருக்காது. .கா: தெருவின் பெயர், கட்டிடங்களின் பயன்பாடு, நாட்டின் எல்லைக்கோடு போன்றவை