ராஜஸ்தானில் மாணவர்களுக்கு சொற்பொழிவு வகுப்பு!



Image result for rajasthani saint lectures in school


ஆன்மிகச் சொற்பொழிவு கட்டாயம்!


Image result for saint cartoon


ராஜஸ்தானில் இனி மாதம் ஒருமுறை சாமியார்களின் புனித சொற்பொழிவுகளை கட்டாயம் கேட்டே ஆகவேண்டும் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மனிதர்களை விட பசுக்களை மீது பாசநேசமாக  உள்ள வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு இப்போது பள்ளியின் கற்றல்முறைகளை சீர்திருத்த தொடங்கியுள்ளது. மாதம்தோறும் மூன்றாவது சனிக்கிழமை புனிதர்களின் சொற்பொழிவைக் கட்டாயம் செய்துள்ளது. மாதத்தின் முதல் சனிக்கிழமை, வரலாற்று நாயகர்களை அறிமுகப்படுத்துவதும், இரண்டாவது சனிக்கிழமை அறநீதிக்கதைகளை கூறுவதும், நான்காவது சனிக்கிழமை வினாடிவினா நிகழ்ச்சியும், ஐந்தாவது சனிக்கிழமை தேசப்பக்தி பாடல்களை பாடுவதும் பள்ளியின் நிகழ்ச்சி நிரல்களாக பின்பற்றவேண்டுமென மேல்நிலைக்கல்வி வாரியம் உத்தரவிட்டு அறிவிப்பை தயாரித்து வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் பொருந்தும்.

;

பிரபலமான இடுகைகள்