தெஹல்கா, கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன்கள்!



Image result for corrupted media




விலைபோகும் ஊடகங்கள்!


Image result for corrupted media



2000-2001

கிரிக்கெட்டில் நடைபெறும் ஊழல்களை மறைமுகமாக ஸ்பீக்கர் மூலம் பதிவு செய்தது தெஹல்கா இதழ். அசாருதீன், அஜய் ஜடேஜா ஆகியோர் உள்ளிட்டோர் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
ஆயுதங்கள் வாங்க அரசியல்வாதிகளுக்கு கமிஷன் அளிக்கும் தெஹல்காவின் ஆபரேஷன். பங்காரு லட்சுமணம் மாட்டிக்கொள்ள, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபெர்ணான்டஸ் பதவியை ராஜினாமா செய்தார்.

2007 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து எழுதும் தெஹல்காவின் ஸ்டிங் ஆபரேஷன். வீடியோ மூலம் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட கலவரக்காரர்கள் சிக்கினர்.

2010 ஆம் ஆண்டு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தராம் சேனா எனும் இந்து அமைப்பை தெஹல்கா அணுகியது. பிரமோத் முத்தாலிக் உள்ளிட்ட தலைவர்கள் சிக்கினர்.
2013 ஆம் ஆண்டு கோப்ரா போஸ்ட் கருப்புபணத்தை வெள்ளையாக்க வங்கி அதிகாரிகளை அணுகியது. இந்த டிராமாவில் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ வங்கி அதிகாரிகள் மாட்ட, ஆர்பிஐ ஃபைன் விதித்தது.

2018 ஆம் ஆண்டு அரசியல்கட்சியை உயர்த்தி எழுத கோப்ராபோஸ்ட் ஊடகங்களிடம் கமிஷன் பேசியது. இதில் டைம்ஸ்குழுமம், ஜீ குழுமம், இந்தியாடுடே, இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியோர் சிக்கினர்.   


பிரபலமான இடுகைகள்