அமெரிக்காவின் விசா கெடுபிடிகள்!
விசா நெருக்கடி!
அதிபர் ட்ரம்பின்
உந்துதலால் அமெரிக்கா அரசு,
மேக் இன் அமெரிக்கா திட்டத்தை தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது.
இதன்விளைவாக பிறநாட்டு மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் என அனைவருக்குமான
விசா ரூல்ஸ் மிக கடுமையாக மாற்றப்பட்டு வருகிறது. H-1B, F1, H4 L1 ஆகிய விசா பிரிவுகளால் சீனர்களுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது
இந்தியர்கள்தான்.
இந்தியர்களின்
க்ரீன்கார்டு வரிசை
- 1.5 பில்லியன்.
கால அவகாசம் - 15 ஆண்டுகள்
க்ரீன்கார்டு பெறக்காத்திருப்பவர்கள்(21 வயது)
- 2 லட்சம்
அமெரிக்காவில்
படிக்கும் இந்தியமாணவர்கள்
- 1,26,867(2016-17)
சீனாவுக்கு அடுத்து
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியாவே இரண்டாமிடம் வகிக்கிறது.
2017 ஆம்
ஆண்டு H1B விசாபெற்றவர்களின் அளவு - 74.2%
,75.6%(2016)
புதிய H1B விசா
அளவு - 70,737(2016), 67,815(2017)
வேலை செய்ய அனுமதி
பெற்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை - 4,41,400(2004-2016)