இடுகைகள்

மனித உரிமைக் கண்காணிப்பகம். சிறப்புக் குழந்தைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறப்புக் குழந்தைகளை ஒதுக்கும் கஜகஸ்தான் அரசு!

படம்
மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறைபாடுகளைக் கொண்ட சிறப்புக்குழந்தைகளை அரசு பள்ளிகளிலிருந்து அதிரடியாக நீக்கி வருகிறது. எந்த அரசு, கஜகஸ்தான் அரசின் புதிய சீர்திருத்தம் இது. இதன்மூலம் சிறப்புக்குழந்தைகள் சமூகத்திலிருந்து பிரிக்கப்படும் அவலம் நேருகிறது.  நேர்காணல்: மிஹ்ரா ரித்மன் செய்தியாளர் பிலிப்பா ஸ்டீவர்ட்.  மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதுகுறித்த செய்தியை எப்படி அறிந்தீர்கள்? கஜகஸ்தான் அரசு, தன் நாட்டு பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஏதேனும் நடவடிக்கைகளை செய்யும் என்று பலரும் கருதிவந்தோம். ஆனால் இன்று அரசின் நடவடிக்கைகளை அறியவரும்போது அந்த நம்பிக்கை வீண் என்று உணருகிறோம். சிறப்பு குழந்தைகளுக்கு ஏன் பிற குழந்தைகள் பெறும் கல்வியைப் பெறத் தகுதியில்லை? அரசு இதுகுறித்து நிச்சயம் எங்களுக்கு விளக்கியே ஆகவேண்டும். அரசு என்ன விதிகளை மீறியுள்ளது? 2015 ஆம் ஆண்டு கஜகஸ்தான் அரசு, சிறப்புக்குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளைப் போலவே கல்வி அளிப்பதாக ஒப்புக்கொண்டது. தற்போது அந்த விதியை க் குற்றவுணர்வின்றி மீறியிருக்கிறது. மேலும் பள்ளிகளில் சிறப்புக்குழந்தைக