இடுகைகள்

மாடுலர் போன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீகன் வாட்ச் கடைவீதிக்கு வந்தாச்சு!

படம்
ஃபேர்போன் - ஃபேர்போன்.காம் இந்த போன் சூழலுக்கு இசைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே டெக்னிக்கலான அனைத்து விஷயங்களும் சற்று பழசாகவே இருக்கிறது. நூகட் ஓஎஸ், 5 இன்ச் ஹெச்டி திரை, கொரில்லா கிளாஸ், 3 2420 பேட்டரி, 32 ஜபி முதல் 128 ஜிபி வரை திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். ஸ்நாப்டிராகன் புரோசஸர், 3 ஜிபி ராம் என அப்டேட் செய்யவேண்டிய விஷயங்கள் உள்ளது. ஆனால் உருப்படியான விஷயம் , போனிலுள்ள எந்தக்கருவியையையும் தனித்தனியாக கழற்றி மாற்றிக்கொள்ளலாம். எனவே எதிர்காலத்தில் வேறொரு புதிய போன் வாங்கவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. பெலா கேஸ் - சோடாசேஸ். கோ.யுகே சிறப்பம்சம்.மறுசுழற்சி செய்த பொருட்களால் ஆன போன் கேஸ் என்பதுதான். அதற்காக சும்மானாச்சிக்கும் என நினைக்காதீர்கள். வாட்டர் ப்ரூப் கூட உண்டு. பிளாஸ்டிக் ப்ரீ உலகம் என்பதால் இப்பொருள் சந்தைக்கு வந்திருக்கிறது. இதுதான் இப்போது டிரெண்ட் என்பதால் அமேசானின் ஆஃபரோடு மோதாமல் வாங்கி உலகை உய்வியுங்கள். எஃப் ஜோர்ட்சன் வாட்ச் எந்த விலங்குகளையோ, பாக்டீரியா, வைரஸ், ஏன் பூஞ்சைகளை கூட பலிகொடுக்காமல் உருவான வாட்சாம். பீட்