இடுகைகள்

நேர்காணல் - ரா 50 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

R&AW 50!

படம்
நேர்காணல்! “ரா அமைப்புக்கு புத்துயிரூட்ட இளைஞர்களால் மட்டுமே முடியும்” -ஆலோக் ஜோஸி, முன்னாள் தலைவர்(NTROR&AW) தமிழில்: ச.அன்பரசு 1976 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சைச் சேர்ந்த ஆலோக் ஜோஸி, இவ்வாண்டு செப்.18, NTRO அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ரா அமைப்பில்(2012-14) இயக்குநராக இருந்தவர். உளவு அமைப்புகளுக்கு இன்றைய காலத்திலுள்ள சவால்கள் என்ன? சீனாவும், பாகிஸ்தானும் நம்மைப் பற்றிய தகவல்களை இணையம்,சூழ்ச்சி மூலம் பெறமுயற்சித்து வருகின்றன. ராவிலுள்ள ஐபி அதிகாரிகள் இதனை சமாளிக்கும் பணியில் உள்ளனர். சைபர் தாக்குதல்களை சமாளிக்கும் முறையில் நாம் இன்னும் முன்னேறவேண்டிய தேவையுள்ளது. ரா அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தவகையில் எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன? இந்தியாவை உருக்குலைக்க முயற்சிக்கும் ஐஎஸ் அமைப்பு போன்ற ஏராளமான தீவிரவாத அமைப்புகளிடமிருந்து மிரட்டல்களை சந்தித்திருக்கிறோம். நேரடியாக, இணையவழி என எந்தவழியிலும் இந்தியாவை அச்சுறுத்த முனைபவர்களை தடுக்க ரா நேரடியாக மறைமுகமாக போரிட்டுக்கொண்டே இருக்கிறது. தேசியதொழில்நுட்