இடுகைகள்

இந்தியா- சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் நடந்தால் கோபம் வருகிறது, இந்தியாவில் நடந்தால் மௌனமாக இருப்பது ஏன்? - ஷோபா டே

படம்
மக்களுக்கு ஏன் கோபம் வருவதில்லை? கேரளத்தில் பதினைந்து வயது பெண் யானை அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து வைத்துக்கொடுப்பட்டு இறந்துபோனது. அதேசமயம் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்த்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியால் அடித்து கொல்லப்பட்டார். இரண்டுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இரண்டுமே மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்கள். அமெரிக்காவில் பாகுபாட்டிற்கு எதிராக கொந்தளித்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாம் யானை நீரில் நடுவழியில் நின்று ரத்தம் பெருக இறப்பை எதிர்நோக்கி இருக்கும் நிலையை எண்ணி வருந்துகிறோம். இங்கு நாம் கவனிக்கவேண்டியது, யானை என்பது கேரளத்தில் மனிதர்களால் முதல்முறையாக இப்படி இறக்கவில்லை. அமெரிக்காவிலும் கறுப்பினத்தவர்கள் வெள்ளை இனத்தவரால் முதல்முறையாக அநீதியாக கொல்லப்படவும் இல்லை. காட்டுப்பன்றிகளால் வேளாண்மை பாதிப்படையாமல் இருக்க அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைக்கப்பட்டது என கைதானவர் பேட்டியில் கூறியிருக்கிறார். அதேபோல அமெரிக்காவில் மூச்சு விட முடியல என கெஞ்சியவரை கொன்ற டெரக் சாவின் என்பவரும் கூட சட்டத்தின் பெயரால் அத

ஊட்டச்சத்து நிதியை குறைக்கும் இந்திய மாநிலங்கள்!

படம்