இடுகைகள்

இந்தியாவின் சிற்பிகள் - பிஎன் போஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவை மாற்றிய பிஎன்போஸ்!- போற்றவேண்டிய அறிவியல் ஆளுமை!

படம்
தொழில்புரட்சி நாயகன்! 1965 ஆம் ஆண்டு . " இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த அறிவியலாளரான பிரமாதநாத் போஸின் நூறாவது பிறந்தநாளை கொண்டாடுவது மகிழ்ச்சி . புவியியல் , அறிவியல் குறித்து புரிந்துணர்வோடு ஆழமாக இன்று நாம் பேசுவதற்கு காரணம் , அறிவியல் பற்றி கூரிய கவனமில்லாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் புவியியலாளரான பிஎன் போஸ் , செய்த ஆய்வுகளும் அதுகுறித்த குறிப்புகளும்தான்" என பிஎன் போஸின் நூற்றாண்டு விழாவில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவரை புகழ்ந்து பேசினார் . யார் இந்த பிஎன் போஸ் ? இன்றைய இந்தியா உலகளவில் கனிமச் சந்தை பிஸினஸில் முன்னணியில் திகழ , பிரமாதநாத் போஸின் மூளையிலுள்ள நியூரான்களின் அபரிமித உழைப்பும் அதன் விளைவாக உருவான கண்டுபிடிப்புகளும் முக்கியக் காரணம் . மேற்கு வங்காளத்தின் கைபூரில் 1855 ஆம் ஆண்டு மே 12 அன்று பிறந்த பிஎன்போஸ் , தன் பதினைந்தாம் வயதிலேயே கிரிஷ்நகர் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை எழுதிய அட்டகாச அறிவாளி . அங்கு இரண்டு ஆண்டுகள் படித்தவர் , மூன்றாம் ஆண்டில் புனித சேவியர் கல்லூரிக்கு மாற்றப்பட்டார் . அப்போது க