இடுகைகள்

மசாலா டாக்கீஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோமில் டூப்ளிகேட் ரோமியோ! -பூரி ஜெகன்னாத்தின் கதைதானா இது?

படம்
Directed by Gopi Ganesh Produced by Dorai Swamy Written by Puri Jagannadh Starring Sairam Shankar Adonika Ravi Teja Music by Sunil Kashyap Cinematography P.G. Vinda Edited by Navin Nooli ரோம் நகரில் எடுக்கப்பட்ட படம் என்பதைத் தாண்டி படத்தில் ஈர்ப்பது ஹீரோயின் அடோனிகாவின் குழந்தைதனம்தான். கதையை எழுதியிருப்பது பூரி ஜெகன்னாத் என பெயர் போடுகிறார்கள். கதை? சிறுவயதிலிருந்து காதலிக்கும் பெண்ணை விபத்தில் பறிகொடுத்த கிட்டு, ஐரோப்பாவில் சமந்தா வடிவில் காதலியை மீண்டும் சந்திக்கிறார். சமந்தா, தந்தையின் விருப்பத்தின் பேரில் இன்னொருவரை காதலிக்கிறார். சமந்தாவை கவர கிட்டு ஆடும் ஆட்டம்தான் ரோமியா.  ஹீரோ சாய்ராம் ஷங்கர். படம் முழுக்க ஒரே லுக்கில் வருபவர் செய்வதெல்லாம் பிரகாஷ்ராஜ் வேலைகள். ஹீரோயினின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு பிளாஷ்பேக் கதை சொல்லுவது. வெரோனாவில் பெண்ணின் மார்பில் இருகைகளை வைத்துக்கொண்டு அடோனாவை மிரட்டுவது முடியல சாரே. பூரிஜெகன்னாத்தின் ஹீரோ எப்படி டிரெஸ் செய்திருப்பார். அதேதான். லைட்டாக ஹிப்பி போலவே இருப்பார். இங்கிலீஸ் ஆட்களை பெண்டை கழற்றுவார்  யெஸ் அனை

லிங்கம் ஜான்டிஸ் வந்தால் என்ன செய்வீர்கள்? - குட்டு கீ கன்

படம்
Guddu Ki Gun Directed by Shantanu Ray Chhibber Sheershak Anand Produced by Emenox Media Pvt. Ltd Written by Shantanu Ray ji Chhibber Sheershak Anand Starring Payel Sarkar Kunal Khemu Aparna Sharma Music by Gajendra Verma, Vikram Singh, Raju Sarkar & Saqi Cinematography Keiko Nakahara பீகாரிலிருந்து கொல்கத்தாவில் தங்கி வாஷிங்பவுடர் விற்று வாழ்க்கை ஓட்டும் கோவர்தன் என்கிற குட்டு ஆல்டைம் ரோமியோ. வாஷிங்பவுடர் என்பதெல்லாம் ஒரு சாக்குதான். அங்கிள்கள் ஆபீஸ் போன பின் வாஷிங்பவுடர் சாக்கில் ஆன்டிகளை வளைத்துப்போட்டு ஜாலி பண்ணுவதுதான் குட்டுவின் மெயின் ஜாப். இந்த இடத்தில் உங்களுக்கு டோன்ட் மெஸ் வித் தி ஜோகன் எனும் ஆடம் சாண்டலர் படம் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல. ஆன்டிக் கடை வைத்திருப்பவரின் மனைவி காஜல், டான் ஒருவரின் மனைவி வளைத்து வளைத்து சோப் போடும் குட்டுவின் காதல் லீலைகளை காதல் என பூசாரி ஒருவரின் பேத்தி போலி மூலம் முடிவுக்கு வருகிறது. காதலி போலிக்காக கோயிலில் காத்திருக்கும்போது அங்கு வரும் ஆன்டியை அயர்ன் செய்ய குட்டு கிளம்புவது போலியை அதிரவைக்க காளிக்கு கதிக

ரோக் - மசாலா டாக்கீஸ்

படம்
ரோக் பூரிஜெகன்னாத் ஒளிப்பதிவு:முகேஷ் இசை:சுனில் காஷ்யப் முன்கோபமும், காதலும் கொண்ட இளைஞனின் கதை. கிளுகிளுப்பான படமாக இருக்கும் என முதல் பாட்டை பார்த்ததும் பலரும் நினைப்பார்கள். படத்தில் ஆக்ரோஷமும், வன்மமும் கொப்பளிக்கிறது. இஷானை கமிஷனரின் தங்கை அஞ்சலி 1 ஏமாற்றிவிடுகிறார். கல்யாணத்தை தடுக்க நினைத்து இஷான் செய்யும் கலாட்டாவினால் சிறைதண்டனை கிடைக்கிறது. பின் விடுதலை ஆகி வீட்டுக்குப் போனால் தந்தை வெளியே போ என விரட்டுகிறார். காரணம், கல்யாண வீட்டு கலாட்டாவில் மூர்க்கத்தனமாக ஒருவரை டேபிளில் தூக்கி விசிறியதில் இருகால்களும் காவலருக்கு உடைந்துவிடுகிறது. வருமானமின்றி தவிக்கும் அக்குடும்பத்திற்காகவே தன் மகனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் இஷானின் தந்தை. பின்னர் உண்மை புரிந்து காவலரின் வீட்டுக்கு சென்று வட்டிப்பணத்தையும்  கட்டி குடும்பத்தை அய்யனாராக காத்து நிற்கிறார். சீரியசான கதை போல தோன்றலாம். இதில் அலி இருப்பதால் காமெடியும் உண்டு. உடைந்த கால்களைக் கொண்ட காவலருக்கு பாரில் பாட்டுப்பாடும் தங்கை உண்டு. யெஸ் லவ் போர்ஷன்(பாட்டு கம்போஸ் பண்ணி வெச்சிருக்கோமே? பாஸ்)  அஞ்சலி 2 அறிமுக