இடுகைகள்

இ்ந்தியா- ஊடகங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெஹல்கா, கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன்கள்!

படம்
விலைபோகும் ஊடகங்கள் ! 2000-2001 கிரிக்கெட்டில் நடைபெறும் ஊழல்களை மறைமுகமாக ஸ்பீக்கர் மூலம் பதிவு செய்தது தெஹல்கா இதழ் . அசாருதீன் , அஜய் ஜடேஜா ஆகியோர் உள்ளிட்டோர் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது . ஆயுதங்கள் வாங்க அரசியல்வாதிகளுக்கு கமிஷன் அளிக்கும் தெஹல்காவின் ஆபரேஷன் . பங்காரு லட்சுமணம் மாட்டிக்கொள்ள , பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபெர்ணான்டஸ் பதவியை ராஜினாமா செய்தார் . 2007 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து எழுதும் தெஹல்காவின் ஸ்டிங் ஆபரேஷன் . வீடியோ மூலம் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட கலவரக்காரர்கள் சிக்கினர் . 2010 ஆம் ஆண்டு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த  ராம் சேனா எனும் இந்து அமைப்பை தெஹல்கா அணுகியது . பிரமோத் முத்தாலிக் உள்ளிட்ட தலைவர்கள் சிக்கினர் . 2013 ஆம் ஆண்டு கோப்ரா போஸ்ட் கருப்புபணத்தை வெள்ளையாக்க வங்கி அதிகாரிகளை அணுகியது . இந்த டிராமாவில் ஹெச்டிஎஃப்சி , ஐசிஐசிஐ , ஆக்சிஸ வங்கி அதிகாரிகள் மாட்ட , ஆர்பிஐ ஃபைன் விதித்தது . 2018 ஆம் ஆண்டு அரசியல்கட்சிய