இடுகைகள்

கணிதம்- வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கி.மீ, மைல் எப்படி உருவானது தெரியுமா?

படம்
அளவுகளின் வரலாறு ! மைல் ரோமனில் உருவானதே மைல் அளவு . 1592 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் ஒரு மைல் என்பது எட்டு பர்லாங்குகள் என வரையறை செய்தது . ஒரு பர்லாங் என்பது 660 தப்படி . இப்படித்தான் 5,280 அடிகள் ஒரு மைல் என கணக்கிடப்பட்டது . ஏக்கர் இங்கிலாந்தில் ஒருநாளில் காளை உழும் நிலத்தின் அளவு என்று குறிப்பட்டு புழங்கிவருகிறது . 43 ஆயிரத்து 650 சதுர அடி என்பது ஒரு ஏக்கர் என இன்றுவரை கணக்கிடப்பட்டு வருகிறது . காலன் ரோமன் மொழி வார்த்தையான galeta என்பதிலிருந்து காலன் என்பது உருவானது . 1707 ஆம் ஆண்டிலிருந்து காலன் என்ற அளவு அமெரிக்காவில் புழக்கத்திலிருந்து வருகிறது . எட்டு ட்ராய் பவுண்டு எடையிலான வைன்களை அளக்க காலன் அளவு பயன்படுகிறது . பவுண்டு ரோம வார்த்தையான libra(lb) என்பதிலிருந்து உருவான பவுண்டு ( லத்தீனில் pondo) உருவானது . 14 ஆம் நூற்றாண்டில் பவுண்டு என்ற அளவீடு புழக்கத்திலுள்ளது .