க்யூபாவை புரிந்துகொள்ள வாசிக்கவேண்டிய நூல்கள் இவைதான்!




Image result for THE OTHER SIDE OF PARADISE: LIFE IN THE NEW CUBA BY JULIA COOKE


என் தேசம் க்யூபா!



Image result for CUBA ON THE VERGE: 12 WRITERS ON CONTINUITY AND CHANGE IN HAVANA AND ACROSS THE COUNTRY EDITED BY LEILA GUERRIERO



THE OTHER SIDE OF PARADISE: LIFE IN THE NEW CUBA BY JULIA COOKE

க்யூபாவின் ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோவில் ஆட்சியின் கீழ் க்யூப மக்களின் தினசரி வாழ்க்கையை படம்பிடித்து காட்டும் படைப்பு இது. க்யூப வரலாறு, விபசார தொழில், சான்டிரியா மதம் என பல்வேறு விஷயங்களை நேர்முகங்கள் மூலம் வாசகர்களுக்கு விளங்க வைக்கிறார்.

CUBA ON THE VERGE: 12 WRITERS ON CONTINUITY AND CHANGE IN HAVANA AND ACROSS THE COUNTRY EDITED BY LEILA GUERRIERO

க்யூப வரலாற்றை பனிரெண்டு எழுத்தாளர்கள்(ஆறு க்யூப குடிமகன்கள், ஆறு வெளிநாட்டவர்கள்) புட்டு வைக்கும் நூல். க்யூப பத்திரிகையாளர் ஆப்ரஹாம் ஜிம்னெஸ் எனோவா இந்நூலை தொகுத்துள்ளார். பேஸ்பால் காதல், எல்லை பிரச்னைகளால் கலைந்த உறவுகள் என மனிதநேய பக்கங்களையும் பேசுகிற புத்தகம் இது.


Image result for FROM CUBA WITH LOVE: SEX AND MONEY IN THE TWENTY-FIRST CENTURY BY MEGAN DAIGLE




FROM CUBA WITH LOVE: SEX AND MONEY IN THE TWENTY-FIRST CENTURY BY MEGAN DAIGLE

வழிகாட்டி, உள்ளூர் மக்கள், சக பயணிகள் அனைவருக்கும் க்யூபாவில் எச்சரிப்பது விபச்சாரம் குறித்துதான்க்யூப மக்களுக்கும் வெளிநாட்டவருக்குமான விபசார உறவு எப்படி உருவாகி வளர்ந்தது என உண்மைக்கு மிக அருகில் ஆராய்ச்சி செய்து மேகன் எழுதியுள்ள நூல்.


பிரபலமான இடுகைகள்