சர்வரோக நிவாரணி நீர்!


புத்தகம் பேசுது!



No Immediate Danger: Volume One of Carbon Ideologies 
Hardcover, 624 pages
 Viking

பருவநிலை மாறுதல்கள் குறித்து பிரபல சூழல் எழுத்தாளர் வில்லியம் டி வோல்மன் எழுதியுள்ள முக்கிய நூல் இது. ஜப்பானின் ஃபுகுஷிமாவுக்கு பலமுறை சென்று கதிர்வீச்சை அளவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன், அணு உலையை ஆதரிப்பவர்கள் என தனித்துவமாக  உரையாடிய அனுபவங்கள் எழுத்துக்களாகி உள்ளன.

290pages
Amazon Kindle

வாழ்க்கைக்கு அடிப்படையான நீர் தொன்மைக்காலத்திலிருந்து இன்றுவரை உயிர்கள் உருவாக்கத்திலும், மருத்துவத்திலும் பயன்பட்டுவருகிறது. கருப்பை முதல் நாம் இயங்க காரணமான ரத்தம் வரை நீரே அடிப்படை. நீர் என்பது வேதிப்பொருட்கள் கொண்ட வாசனை நிறமற்ற திரவமா? அல்லது எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்ட அரிய திரவமா என்பதை ஆசிரியர் டேவிட் ப்ரோவர்ட் விளக்குகிறார்.


பிரபலமான இடுகைகள்