மூன்று நாட்டு அதிபர்களை ஒற்றுமையாக்கிய போர்!
புத்தக
அரங்கு!
The Allies: Churchill, Roosevelt, Stalin, and the
Unlikely Alliance That Won World War II
464
pp
National Geographic
பிராங்க்ளின்
ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்டாலின் ஆகிய மூன்று நாட்டு அதிபர்களும்
ஒன்றிணைந்து இரண்டாம் உலகப்போரை எப்படி முடிவுக்கு கொண்டுவந்தனர் என்பதை இந்நூல்
விளக்குகிறது. உலகின் வரலாற்றை மாற்றிய இப்போரை நடத்திய மூன்று அதிபர்களின்
அரசியல் நம்பிக்கைகள், செயல்பாடுகளை ஆசிரியர் வின்ஸ்டன் சுவாரசியமாக விளக்கி
எழுதியுள்ள நூல் இது.
A Misunderstood Friendship: Mao Zedong, Kim Il-Sung, and
Sino-North Korean Relations, 1949-1976
352 pp
Columbia University Press
சீனாவின் மாவோ
– வடகொரியாவின் கிம் சுங் ஆகியோருக்கிடையேயான உறவு எப்படி இன்றுவரையும் அரசியல்
சிக்கல்களை எதிர்கொண்டு தொடர்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது.