என்ன செய்யும் வைஃபை அலைகள்?




Image result for wifi waves good or bad





ஏன்?எதற்கு?எப்படி?- Mr.ரோனி

வைஃபை இணைப்பு உடல்நலத்திற்கு ஆபத்தானதா?

வைஃபை ரேடியோ அலைகள் மூலம் இயங்குகிறது. மைக்ரோஓவன் அடுப்பில் பயன்படுத்தும் சிற்றலைகள் அளவில் இவை இருக்கும். சிக்கன் சமைப்பதுபோல வைஃபையில் எதையும் செய்யமுடியாது. ரேடியோ அலைகள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் இதன் விளைவுகளை அறிய அதிக ஆண்டுகளாகும். நவீன தொழில்நுட்பம் வன்முறை காந்தி போல நினைத்தால் நிறைய வயர்களை பயன்படுத்தி இணையத்தை பயன்படுத்தி மகிழலாம்.