ஐன்ஸ்டீனை நகலெடுத்த ஹாலிவுட் பாத்திரம்!
பிட்ஸ்!
நிலப்பரப்பில்
ரஷ்யாவுக்கு அடுத்து பெரிய நாடு கனடா.
யேல் பல்கலையிலுள்ள
வூல்சே அரங்கத்தில் நல்ல அகலமான சீட் உள்ளது. இந்த சீட், முன்னாள் பேராசிரியர் வில்லியம் ஹோவர்ட் டஃப்ட் என்பவர் அமரவென உருவாக்கப்பட்டது.
ஸ்டார்வார்ஸ் படத்தில்
வரும் யோடா கதாபாத்திரம்,
ஐன்ஸ்டீனின் முக அமைப்பை பெருமளவு நகலெடுத்து உருவாக்கப்பட்டது.
பூனைகள் இரவில்
பார்க்கும் தன்மைக்கு
tapetum lucidum எனும் கட்டமைப்பே காரணம். ஒளியை
பிரதிபலிக்கும் தன்மையால் இரவில் பூனையின் கண்கள் பளிச்சிடுகின்றன.
படுமோசமான ஓவியங்களை
வைப்பதற்கெனவே மசாசூசென்சில் Museum of Bad Art(MOBA) அருங்காட்சியகம் ஒன்று
செயல்பட்டு வருகிறது.