கேரிகேச்சர் கலைஞர்கள்!




Image result for Pier Leone Ghezzi




கேலிச்சித்திர கலைஞர்கள்!

Image result for Al Hirschfeld,





17 ஆம் நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த ஓவியர்  Pier Leone Ghezzi  பிரபல ரோமன் ஆளுமைகளையும் சுற்றுலா பயணிகளையும் வேடிக்கையாக வரைந்தார். பிறகு கேரிகேச்சர் பிரிட்டனுக்கு சென்று உலகம் முழுக்க பரவலாயின

தெருவில் மனிதர்களை வரைந்து தருபவர், கேரிகேச்சர் வகை படங்களை நேர்த்தியாக வரையமுடியும். பல்வேறு போஸ்களை வரைந்து பழகிய அனுபவமே இதற்கு காரணம்.

பத்திரிகைகளில் எடிட்டோரில் கார்ட்டூனிஸ்ட்கள் காணாமல் போனதால் பத்திரிகை, டிவி, இணையம் அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் திறமையான ஓவியர்களுக்கு பெரும் கிராக்கி உருவாகி வருகிறது.
சிறந்த சிரிக்க வைக்கும் கேரிகேச்சர் படங்களுக்கு கோல்டன் நோஸி(Golden Nosey) என்ற விருது வழங்கப்படுகிறது. நியூயார்க் டைம்ஸில் கேலிச்சித்திரங்கள் வரைந்த late Al Hirschfeld, விதன் மகளின் பெயரான நினா என்பதையே தன் பெயராக பயன்படுத்தினார்.
எப்போது ஆபீஸ் முடியும் என்ற விரக்தி பிளஸ் எரிச்சலில் ஓவியரிடம் போஸ் கொடுப்பவர்கள் அதிகம். அப்போது அவரின் உடை, தலைமுடி, செருப்பு உள்ளிட்ட விஷயங்களை குறிப்பெடுத்து படம் வரைவது கேலிச்சித்திரகாரர்களின் ஸ்பெஷல்.