எக்ஸ்ட்ரா ரிஸ்க் எடுப்பது யார்?







ஏ்ன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

ஏன் சிலர் மட்டும் கொஞ்சம் எக்ஸ்‌ட்ரா ரிஸ்க் எடுக்கிறார்கள்?

ரிஸ்க் எடுத்து ரஸ்க் மட்டுமல்ல மீல்ஸ் சாப்பிடும் ஆட்கள் உலகில் மிகச்சிலர்தான். இது பாலினத்தைப் பொறுத்தே பெரும்பாலும் அமைகிறது. பியூட்டி குயின்கள் பார்க்கிறார்கள் என்றால் இளைஞர்கள் ரிஸ்க் எடுக்க முயற்சிப்பது வாடிக்கை. ஆண்கள் உடல்ரீதியான பல்வேறு சவால்களை ஏற்கிறார்கள் என்றால் பெண்கள் சமூகரீதியிலான சவால்களை ஏற்று சாதிக்கிறார்கள். பொதுவாக சாகசம் எனும் வீரச்செயலை எதற்கு செய்கிறார்கள்? அந்த அனுபவம் தரும் பயம் கலந்த பரவசத்திற்காகத்தான்.
:


பிரபலமான இடுகைகள்