பிணத்துடன் உறவுகொள்வதும், உடலை துண்டாக வெட்டுவதும் எதற்காக?







பிணத்துடன் உடலுறவு


நான் அவளது பிராவையும் பேண்டீசையும் அகற்றி அவளுடன் உறவுகொண்டேன். எனது வாழ்க்கையில் பிணத்துடன் உறவுகொண்ட இந்த நிகழ்ச்சி முக்கியமானது என்று சீரியல் கொலைகாரர் ஹென்றி லூகாஸ் கூறியிருக்கிறார். 

இது ஒருவகையில் உடலை அவமானப்படுத்துவது என தியரியாக சொல்லலாம். இறந்த உடலை உடனே புதைத்து அல்லது எரித்துவிடுவது என்பதே மரபு. அப்படியல்லாமல் அதனை தலையை வெட்டுவது, உடல் உறுப்புகளை வெட்டுவது, நிர்வாணப்படுத்தி கழுகுகளுக்கு இரையாக்குவது என்பது குரூரமான புத்திக்கு உதாரணமாக கூறலாம். 

சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை பிணங்களுடன் உறவு கொள்வது என்பது ஒருவகைப் பிரிவினர் மட்டுமே. இவர்கள் ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை உடலுறவுக்கு முன்னர் ஆண், பெண் இருவரும் செய்யும் முன்விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றனர். மற்றொரு காரணம், இறந்தவர்கள் எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். எனவே, விரும்பியதை செய்யலாம். இதனால்தான் இறந்து உடல் நாறாதவர்களிடம் சீரியல் கொலைகார ர்கள் உடலுறவு கொள்கிறார்கள். சிலர் செத்து நாறிய உடலை எடுத்து பாதுகாத்து வேண்டியபோது உறவு கொள்வார்கள். எப்படி ப்ரோ சாத்தியம் என கேட்காதீர்கள். கனவை நினைவாக்குவோம் விளம்பரப்படுத்துகிறார்களே அதுபோல எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். 





துண்டு துண்டாக வெட்டு....

ஒரு பெண்ணை, குழந்தையைக் கடத்தி கொண்டு வந்து கொல்வது ஒருவகையில் மனநிறைவு என்றாலும் முழு திருப்தி கிடையாது. முழுமையாக ஒருவரை கட்டுப்படுத்துவது அனைவருக்குமே பிடித்தமானது. அதிலும் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இரையாக பிடிப்பவர்களின் உடலை முக்கியமாக நினைப்பார்கள். எனவேதான் கொன்றாலும் கூட உடலை அஸ்மா கடை பாய் போல நறுவிசாக துண்டு துண்டாக்கி ஆவலைத் தீர்த்துக்கொள்கிறார்கள். 

இப்படி ஏக்கமான ஆட்கள் சிலர் உண்டு. பிறர் பெண்களின் உடலை வெயிட் அதிகமாக இருக்கிறது. எப்படி லிஃப்டில் தூக்கிக்கொண்டு போவது, வாசல் வழியாக போனால் உடலைப் பார்த்துவிடுவார்களே, எனது கார் வெயிட் தாங்காதே என நினைப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. எனவே, உடலை துண்டு துண்டாக நறுக்கினால் எளிதாக கறுப்பு நிற பாலீத்தின் பையில் தூக்கிக்கொண்டு செல்லலாம். திசைக்கு ஒன்றாக தூக்கி எறிந்தால் காவல்துறையினர் மூக்கை சுழித்துக்கொண்டு தேடிக்கொண்டு திரிவார்கள். உடலை கண்டுபிடித்தாலும் கூட புதிர்களை தேடி ஒன்றாக சேர்ப்பது போல அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். 

இதெல்லாம் ஒருவரைக் கொன்று உடலை துண்டாக வெட்டி எறிவதற்கு முக்கியமான காரணம். 

pat brown


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்