அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை - புதிய மின்னூல் வெளியீடு

 

அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகைஅசுரகுலம் தொடர் வரிசை நூலில் இந்த நூல் மனம் பற்றி பேசும் நான்காவது நூல். ராபர்ட் ஹரே என்ற உளவியலாளரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு கொலை வழக்குகளை உதாரணங்களாக மனமென்னும் இருட்குகை கொண்டுள்ளது. மனம் என்பது வெளியே தெரிவதில்லை என்பதால்தான் அதைப் பற்றி நம்மால் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய முடிகிறது. அப்படி செய்தாலும் கூட அதைப்பற்றி அறிந்திருப்பது மிகவும் குறைவுதான். உளவியல் ஆய்வுகளை ஒருவர் வாசித்தால் மட்டுமே குற்றங்களின் பின்னணி பற்றி எளிதாக அறிய முடியும். அதைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும். அசுரகுலம் தொடர்வரிசை நூல்கள் குற்ற இலக்கிய நூல் வகையில் வரும். எளிமையான வகையில் ஒருவரின் குற்ற உலகம், குற்றத்தின் காரணம், பாதிப்புகள், அதற்கான அவரின் எதிர்வினை ஆகியவற்றை நீங்கள் நூலில் வாசித்து அறியலாம்.
நூலை அமேஸானில் வாங்க....வாசிக்க....

https://www.amazon.in/dp/B0BRZH6PQ4

ஸ்கேன் செய்து வாங்க....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை