ப்ரீதமிழ் இபுக்ஸில் இலவச மின்னூல்கள் - அன்பரசு சண்முகம்
ப்ரீதமிழ் இபுக்ஸில் நூல்களைத் தேடுவதற்கு சர்ச் பட்டன் கிடையாது. ஆனால் எழுத்தாளரின் பெயரை தட்டச்சு தேடினால் அவர்கள் எழுதிய நூல்களை வலைத்தளம் காண்பிக்கிறது. சிறந்த தொழில்நுட்பம்தானே? வரவேற்போம். அன்பரசு சண்முகம் எழுதிய நூல்களில் சில....
இந்த நூல்கள் அனைத்தும் விலையின்றி கிடைக்கிறது. வாய்ப்பிருப்பின் தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!
நூலை பதிப்பித்த ப்ரீதமிழ் இபுக்ஸ் குழுவினர் மற்றும் கணியம் அறக்கட்டளை நிறுவனர் திரு. சீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் கோடி....
ப்ரீதமிழ்இபுக்ஸ் - அன்பரசு சண்முகம் |
கருத்துகள்
கருத்துரையிடுக