பட்டியல் இனம் உருவானது எப்படி?



Image result for scheduled caste



தெரிஞ்சுக்கோங்க!

பட்டியல் இனம் உருவானது எப்படி?

காலனியாதிக்க ஆட்சியில் ஆங்கிலேயர்கள் 1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கான வாக்குரிமை தரும் யோசனை முன்வைக்கப்பட்டது. பிரித்தாளும் சூழ்ச்சி என அரசியல் தலைவர்கள் கூறினாலும் 1937 ஆம் ஆண்டு தேர்தல் முதல் பட்டியல் இனத்தவர்கள் பட்டியல் அமுலுக்கு வந்தது.

ஆதிதிராவிடர்கள், பட்டியல் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் எவை?

ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கையில் முதலிடம் உத்தரப்பிரதேசத்திற்கு(20.5%). மேற்குவங்கம்(10.1%), பீகார்(8.2%), பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இம்மக்களின் எண்ணிக்கை 20.1 கோடி. பட்டியல் இனத்தவர்களின் மக்கள்தொகையில் மத்தியப்பிரதேசத்திற்கு முதலிடம். குஜராத், ராஜஸ்தான், ஒடிஷா, மகாராஷ்டிரா மாநிலங்களில வசிக்கும் பழங்குடிகளின் எண்ணிக்கை 10.45 கோடி.

பட்டியல் பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது எப்படி?


1947 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது. பழங்குடி மனிதரான ஜெய்பால்சிங் முண்டா தங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோர, 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்திலும் பட்டியல் பழங்குடி இனத்தவர்களுக்கான விதிகள் இயற்றப்பட்டன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.

பிரபலமான இடுகைகள்