இந்தியாவை புறக்கணிக்கும் சீனா!





 See the source image







இந்தியாவை மறுக்கும் சீனா!

உலக மக்கள் தொகையில் இந்தியா, சீனா ஆகிய இருநாடுகளின் பங்கு 35%. பொருளாதாரத்தில் 20%. மோடி, ஜின்பிங்கை சந்தித்து உரையாடினாலும் வியாபாரங்களில் சீனா, இந்தியாவுக்கு வாய்ப்புகளை வழங்க மறுத்துவருகிறது. அரிசி, இன்சுலின், கலப்பு அலுமினியம், இறைச்சி ஆகியவற்றை இந்தியா ஏற்றுமதி செய்தாலும் சீனா அதனை பிற நாடுகளிடம் இறக்குமதி செய்கிறது.

 இந்தியாவின் ஏற்றுமதி(அரிசி) - 5.3 பில்லியன் சீனா இறக்குமதி - 1.5பில்லியன்

காளை இறைச்சி ஏற்றுமதி - 3.68 பில்லியன்; சீனா இறக்குமதி - 2.45 பில்லியன்

கலப்பு அலுமினியம் ஏற்றுமதி - 121 மில்லியன்; சீனா இறக்குமதி - 874 மில்லியன்

இன்சுலின் மருந்துகள் ஏற்றுமதி - 109.5 மில்லியன்; சீனா இறக்குமதி - 625 மில்லியன்

"இந்தியாவின் பொருட்கள் உள்நுழையாதபடி உள்நாட்டு சந்தைக்கு ஆதரவாக சுங்கத்துறை செயல்படுகிறது" என்கிறார் டெகி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வினோத் சர்மா.


பிரபலமான இடுகைகள்