குழந்தை திருமணமே சிறந்த வழி! -எதற்கு?



Image result for gopal parmar




குழந்தை திருமணமே நல்லது!

பாஜகவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலருக்கும் ஒரே பிரச்னை. மூளை யோசிக்கும் முன்பே நாக்கு தடம்புரண்டுவிடுவதுதான் அது.

மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த எம்எல்ஏ கோபால் பார்மர், "வயதாகி திருமணம் செய்யும்போதுதான் மதம்மாறி லவ் ஜிகாத் விவகாரங்கள் நடைபெறுகின்றன. இதை தடுக்க குழந்தை திருமணங்களே சரியானவை" என பேசியுள்ளார். இந்திய அரசும், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டவை குழந்தை திருமணத்தை தடுக்க, திருமணத்திற்கான வயதை நிர்ணயித்து செயல்பட்டு வருகையில் அரசில் பங்களிக்கும் உறுப்பினரே இப்படி பேசியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. "பதினெட்டு வயதுக்கு முன்பே திருமணத்தை நிச்சயத்தால் பெண்கள் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள். லவ் ஜிகாத்திலிருந்து பெண்களை நாம் காப்பாற்றலாம்" என பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் கோபால் பார்மர்.



பிரபலமான இடுகைகள்