பாடநூலில் பாகிஸ்தான் சிறுமி!


Image result for pakistan girl in bihar textbook





பாடநூலில் பாகிஸ்தான் சிறுமி!

பீகார் பாடநூலின் அட்டையில் பாகிஸ்தான் சிறுமியின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது முதலமைச்சரின் அலுவலகம் வரை சென்று சர்ச்சையாகியுள்ளது.


பீகாரின் ஜமூய் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க கொடுத்த அரசு பாடநூலில்தான் பாகிஸ்தான் சிறுமி படம் அச்சிடப்பட்டிருந்தது. "முதல்வர் பாடநூலில் பாகிஸ்தான் சிறுமி அச்சிடப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளார்" என்கிறார் பாட்னாவைச் சேர்ந்த அதிகாரி. பாட்னாவைச் சேர்ந்த சுப்ரப் என்டர்பிரைஸ் என்ற பதிப்பு நிறுவனத்தின் தவறாக இருக்கலாம் என கருதப்படுகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!