வாசனைகளை அறியும் திறன் குழந்தைகளுக்கு அதிகமா?
ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி
குழந்தைகளுக்கும்
சிறுவர்களுக்கும் வாசனைகளை உணரும் திறன் அதிகமா?
புதிதாக பிறந்த
குழந்தைகள் முதன்முதலில் உலகில் உணரும் வாசம் தாயின் உடல் வாசனையைத்தான். பின்னர்
எட்டு வயதுவரை அவர்களின் வாசனைகளை உணரும் திறன் உச்சமாக இருக்கும். பதினைந்து அல்லது இருபது வயதில் வாசனைகளை அடையாளம் கண்டு உணரும் திறன் குறையத்தொடங்குகிறது.