ஏன்?எதற்கு?எப்படி?



Image result for women choose pink clothes



ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி

பெண்கள் பிங்க் நிறத்தை அதிகம் தேர்ந்தெடுப்பது ஏன்?


ஹோல்சேல் விலையில் பிக்பஜார் அல்லது அண்ணாச்சி கடையில் பல டஜன் கட்டைப்பைகளில் துணிகளாக வாங்கி பீரோக்களை ஆக்கிரமிப்பது பலரும் அறிந்த விஷயம். அறியாத விஷயம், அவை பெரும்பாலும் பிங்க் நிறத்தில் இருப்பது. முதலில் கலாசாரம்தான் காரணம் என்று சொன்னாலும் நியூகேஸ்டில் பல்கலையில் பேராசிரியர் அன்யா ஹர்ல்பெர்ட் செய்த ஆய்வில் பெண்கள் இயல்பாகவே சிவப்பு நிற தாக்கம் கொண்ட பொருட்களை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தெரியவந்தது.  

பிரபலமான இடுகைகள்