கோடைகால புத்தகங்கள்!

கோடைகால புத்தகங்கள்!

The Insect Boy
Series 
Scholastic Early Science
karadi tales

பூச்சிகளை வெறுக்கும் சிறுவன் ராய்க்கு, அந்த உலகத்துடன் ஆச்சரியகரமான உறவு உண்டாவதுதான் கதை. பல்வேறு பூச்சிகளைப் பற்றிய அறிமுகத்தையும் சிறப்பான படங்களுடன் தரும் அழகிய நூல் இது.

Treasure at the train station: an adventure in mumbai,
 joeanna sarkar
Goodearth
மும்பையின் விக்டோரியா டெர்மினஸில் உள்ள பொக்கிஷத்தை பல்வேறு புதிரான குறிப்புகளின் கண்டறிவதுதான் சுவாரசிய கதை.

The Crocodile's tail
sayoni basu,
karadi tales

குமீர் என்ற முதலை நரியை டின்னராக்க முயற்சிக்கிறது. முதலையின் ஆசைக்கு துணையாக அதன் நண்பன் நண்டுவும் உதவுகிறது. நரி முதலையிடம் மாட்டியதா? இல்லையா? என்பதே கதை.