ஜப்பானில் மனச்சோர்வு?
பிட்ஸ்!
ரஷ்யாவில் கைவிடப்பட்ட
கிராமங்களின் எண்ணிக்கை
22 ஆயிரம்.
ஜப்பானின் மனச்சோர்வைக்
குறிக்க
KoKoro no kaze என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
பிற பறவைகளிடமிருந்து
உணவைப் பிடுங்கித் தின்ன அதன் வாலைப்பிடித்து கவனத்தை திசைதிருப்பி வம்பு செய்வது காகத்தின்
பழக்கம்.
ஜாலிக்காகவும் இதனை காகங்கள் செய்கின்றன.
ilunga என்ற
வார்த்தைக்கு மூன்றாவது முறை தவறை பொறுத்துக்கொள்ளாதவர் என்று அர்த்தம்.
தன் வாழ்வில் ஒவ்வொரு
நாளையும் துல்லியமான அடையாளங்களுடன் நினைவுகூரும் ஒருவரின் அரிய நிலைக்கு Highly Superior
Autobiographial Memory(HSAM) என்று பெயர். இத்தன்மையில்
உலகில் அறுபது நபர்கள் வாழ்ந்து வருகின்றனர்.