விநோத பிட்ஸ்!




Image result for us army selection


பிட்ஸ்!

இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் ஓரேகான் நகரை போர்விமானி நொபுவோ ஃப்யூஜிதா தாக்கினார். பின்னர் தன் செயலுக்கு மன்னிப்பு கோரி 400 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த வாளை அமெரிக்காவுக்கு வழங்கினார் ஃப்யூஜிதா.

தனக்கு தினசரி காஃபி வழங்காத கணவரை மனைவி விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் விநோத சட்டம் துருக்கியில் அமுலில் இருந்தது.

அமேஸான் தலைவர் ஜெஃப் பெஸோஸ் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று ஐந்து நிமிடங்களில் சம்பாதித்த தொகை 6.24 பில்லியன் டாலர்கள்.

அமெரிக்காவிலுள்ள 17-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ராணுவச்சேவைக்கு தகுதிபெறாதவர்களின் சதவிகிதம் 71%.

ஆஸ்திரேலியாவில் மினியேச்சராக கங்காரு போல தோன்றும் விலங்கிற்கு Quokkas என்று பெயர்.