ஆயுள் தண்டனை!


Image result for life sentence in prison



ஆயுள் தண்டனை தேவையா?

Related image





கடந்தாண்டு தாய்லாந்தைச் சேர்ந்த புதித் கிட்டிட்டிராடிலோக் 13 மில்லியன் பவுண்டுகளை ஏமாற்றியதற்காக 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் விதிக்கப்பட்ட தண்டனை 13,275  ஆண்டுகள்.


தவறுக்கு தண்டனை, குணநலனை மாற்றுவது, குற்றவாளியின் உயிரை பாதுகாப்பது, சட்டத்தினை மதிக்காதது ஆகியவற்றுக்காக நீதிபதிகள் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புகிறார்கள். அமெரிக்காவில் போதைப்பொருள், கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக நீண்டகால சிறைதண்டனை அளிக்கும் முறை உள்ளது. சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை 40% குறைத்தால் 200 பில்லியன் டாலர்களை அமெரிக்கா மிச்சம் செய்யலாம் என நியூயார்க் சட்டப்பல்கலைக்கழகம் அறிக்கை கூறியுள்ளது.
கொள்ளைக்கு ஃபின்லாந்தில் 16 மாதங்களும், ஆஸ்திரேலியாவில் 72 மாதங்களும், இங்கிலாந்தில் 60 மாதங்களும் தண்டனை உண்டு

ஆயுள் தண்டனை குற்றங்களை குறைப்பதில்லை என்பதே தரவுகள் சொல்லும் தகவல். நார்வேயில் அதிகபட்ச சிறைதண்டனை 21 ஆண்டுகள் மட்டுமே. உலகநாடுகள் நார்வேயை பின்பற்றினால் அரசுக்கு செலவுகளை குறைக்க உதவும்.


பிரபலமான இடுகைகள்