ராணுவ ஆயுதங்களை உருவாக்க உதவும் விண்வெளி ஆய்வு!


Image result for The Personality Brokers: The Strange History of Myers-Briggs and the Birth of Personality Testing - Merve Emre



நூல் அறிமுகம்!

Accessory to War: The Unspoken Alliance
Between Astrophysics and the Military
576 pages
W. W. Norton Company


அறிவியலுக்கும், ராணுவத்திற்குமான நெருக்கமான உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவருகிறது. வானியற்பியலாளர்கள் போர்க்கருவிகளை உருவாக்கும் திறன்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள், விண்வெளி ஆய்வு பூமியிலுள்ள மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதை பல்வேறு விளக்கங்களுடன் இந்நூலில் கூறியுள்ளார் நீல் டீகிராஸ் டைஸன் மற்றும் ஆவிஸ் லாங்.




The Personality Brokers: The Strange History of Myers-Briggs and the Birth of Personality Testing
288 pages
Doubleday

1920 ஆம் ஆண்டு கேத்தரின் பிரிக்ஸ், இசபெல் பிரிக்ஸ் ஆகிய தாய் மகள் இணையர் கண்டறிந்த ஆளுமை சோதனை ஆய்வு இன்று பயன்படாத தொழில்துறைகளே கிடையாது. இதன் மதிப்பு 500 மில்லியன். இதுவரை நீங்கள் அறியாத பதிப்பிக்கப்படாத ஆவணங்கள் இந்நூலில் உள்ளது. நாம் யார் என்பதை அறிய உதவும் நூல் அதன் குறிக்கோளை வாசிப்பவருக்கு அளிக்கிறது என்றே கூறலாம்.