கான்செப்ட் புதுசு!
Feher ACH-1
கார்பன் இழைகளால் உருவான உலகின்
முதல் ஏர்கண்டிஷனர் ஹெல்மெட். 12 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைக் குறைக்கும் தயாரிப்பாளர்
ஸ்டீவ் ஃபெஹர் கூறுகிறார். எடை 1.450 கி.கி. ஏ.சி இயங்க பேட்டரியும் உண்டு.
Hera
streetbike

அமெரிக்காவைச்
சேர்ந்த கர்டிஸ் மோட்டார் சைக்கிள்ஸிலிருந்து வரும் v-8 பேட்டரியில் இயங்கும் மின்
பைக், ஹெரா. 66 இன்ச் வீல்பேஸில் இ-ட்வின் எஞ்சின்களோடு 2020 ஆம் ஆண்டு சாலைகளில்
உங்களை சுமந்துசெல்லும்.
இன்ஃபினிட்டி
நிறுவனத்தின் ஒற்றை சீட் கொண்ட இ-கார். பெட்ரோல் மூலம் கார் பேட்டரியை சார்ஜ்
செய்யும் வசதிகொண்ட கார்.
nail-dispensing hammer
நகத்தில்
சுத்தியலடி வாங்காமல் ஆணியடிக்க சரியான சாய்ஸ் இதுவே. 3டி பிளாஸ்டிக் பாகங்கள்
கொண்ட சுத்தியலில் ஆணிகளை உள்ளே லோடு செய்து ஸ்டேப்லர் போல ஆணிகளை மரத்தில்
துளையிட்டு இறக்கவேண்டியதுதான்.