2008 லெஹ்மன் ப்ரோஸ் வங்கி திவால் நினைவு நூல்கள்!



Image result for lehman brothers



நிதி நூல்கள்!

2008 ஆம் ஆண்டு உலகில் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவில் லெஹ்மன் சகோதரர்களை சுருட்டிய வீழ்ச்சி நிகழ்ந்து பத்து ஆண்டுகளாகின்றன. அவை குறித்த நிதிநூல்கள் சில..

Crashed
HOW A DECADE OF FINANCIAL CRISES
CHANGED THE WORLD
By ADAM TOOZE
720pp
Rs.1,412


DEBT—THE FIRST 5000 YEARS
David Graeber
Penguin
Rs.399

5 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் கடன் பின்னலை 2008 ஆம் ஆண்டு வரை இழுத்து வந்து பிரச்னைக்கான முடிச்சை சுவாரசியமாக அவிழ்க்கிறார் ஆசிரியர் டேவிட்.


The Return of Depression Economics and the Crisis of 2008
Paul Krugman
214pp

1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு பிறகான அமெரிக்காவின் பொருளாதாரம் பேராசையின்பாற்பட்டு எப்படி சரிந்தது தனக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார் பால் க்ரக்மன்.  


பிரபலமான இடுகைகள்