உலகின் வளர்ச்சி பற்றி குறிப்புகள்!



Image result for Enlightenment Now: The Case for Reason, Science, Humanism, and Progress Steven Pinker





புக் கார்னர்!

Enlightenment Now: The Case for Reason, Science, Humanism, and Progress
576pp, Viking

17-18  ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய வரலாற்றிலிருந்து இன்று நாம் பெற்றிருக்கும் அறிவியல் வளர்ச்சி, சமநிலையற்ற இனக்குழுக்கள், வெப்பமயமாதல், பிரிவினை தலைவர்கள், வலதுசாரி எழுச்சி ஆகியவற்றை பற்றிய உண்மைகளையும் செய்யவேண்டிய மாற்றங்களைக் குறித்தும் எக்கச்சக்க ஆதாரங்களுடன் பேசுகிறார் அறிவியலாளர் பிங்கர்.

Bad Blood: Secrets and Lies in a Silicon Valley Startup
352 pp
Knopf Publishing Group

அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் நடக்கும் ஸ்டார்ட்அப் மோசடிகள், அதிர்ச்சிகர செயல்பாடுகளை பற்றி ஆசிரியர் ஜான் கேரிரூ விவரித்துள்ளார். மோசடி நிறுவனமான என்ரான் போல ரத்தசோதனை டெக் நிறுவனமான தெரனோஸ், செய்த பலகோடி ரூபாய் மோசடி வரலாற்றில் இடம்பெறும் தன்மை கொண்டது.