மொழியும் தகவல் தொடர்பும்
![]() |
wired |
தகவல் தொடர்பு - மொழி
மக்களிடையே நடக்கும் தகவல் தொடர்பில் 93 சதவீதம், மொழியின்றியே நடைபெறுகிறது.
உலகில் நடைபெறும் தகவல் தொடர்பில் 80 சதவீதம், குறிப்பிட்ட எழுத்து வடிவம் இன்றி நடைபெறுகிறது.
எபோலா நோய் பரவியபோது உலகெங்கும் 80 ஆயிரம் ட்வீட்கள் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்பட்டன.
வாரநாட்களிலேயே மாலை 4 மணி என்பதுதான் சோகமான நேரமாக ட்விட்டர் சென்டிமென்ட் ஆய்வுகள் கூறுகின்றன.
நன்றி: க்வார்ட்ஸ்