2014- 2019 மாற்றங்கள் என்ன?
pinterest/creative gaga |
2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கும் விரைவில் நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. விலைவாசி உயர்வு என்பது பொதுவான ஒன்று. அதில்லாமல் பிரிவினைவாதம், அரசைக் கேள்விகேட்கும் நெஞ்சுரம் குன்றியது, அரசு அமைப்புகளின் நம்பிக்கை உடைந்துபோனது, வெற்றுப் பேச்சுகள், அநாகரிக செயல்கள், சுயநலன் அரசியல், போலி தேசபக்தி நாடகங்கள் என பல பாதிப்புகள் நேர்ந்திருக்கின்றன.
பெட்ரோல் உயர்வு
71.56(2014), 72.24(2019)
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு
59.3 - 70.6
சென்செக்ஸ் 24,217 - 35,867
பிஎஸ்இ - 9,206 - 14, 196
ஏற்றுமதி (ஏப்-ஜூன்) பில்லியனில்
264 170
கழிவறை உருவாக்கம்
38% 98%
காய்கறிகள் விலை(டெல்லி, கி.கி)
உ.கிழங்கு 25 15
தக்காளி 15 34
வெங்காயம் 23 20
உள்ளூர் விமானப்பயணிகள்(கோடிகளில்)
6.7 13.6
நுகர்வோர் நம்பிக்கை
117.1 128.9
மாசுபாடு
8 வது இடம் 3 வது இடம்
மொபைல் டேட்டா பயன்பாடு
33 எம்.பி - 8.3 ஜி.பி
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா