சூப்பரான பயணங்களுக்கு ஏற்ற நகரம் எது?
pinterst |
பொதுவாக ஒரு நாட்டிற்கு எதற்கு செல்கிறீர்கள்? அங்கு அழகான இடங்கள் இருப்பதோடு, அந்நாட்டின் கலாசாரமும் ஈர்ப்பாக இருக்கும். அது ஒரு முக்கியமான காரணம்தானே?
அண்மையில் எடுக்கப்பட்ட வணிகம் மற்றும் ஜாலி டிராவல் திட்டத்தில் ஜப்பானின் டோக்கியோ முதலிடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவின் டில்லி, மும்பையும் அதன் கலாசார விஷயங்களால் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
அதேநேரம் கடந்த ஆண்டு முன்னிலை பெற்றிருந்த சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகள் கீழே சரிந்துள்ளன. அதேநேரம் பாதுகாப்பான நாடு என்றால் சிங்கப்பூரை சந்தேகமின்றி கைகாட்டலாம். போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வணிக விஷயங்களிலும் சிங்கப்பூரே டாப் ஸ்பாட்.
நன்றி: டைம்ஸ்