கோயிலுக்கு போனால் ஆன்மிகவாதி ஆக முடியுமா?
http://balamurugan1977.tumblr.com |
மிஸஸ் டக்ளஸ்
டிக்டிக்டிக்
உன் எண்ணங்கள் குறித்து கவனமாக இரு.
அவை எந்த விநாடியும் வார்த்தைகளாக வெளிவரக்கூடும்.
விழுங்கள் தப்பில்லை
கீழே விழுவதில் அவமானம் ஏதுமில்லை. அருவியைப் பாருங்கள். என்னவொரு குதூகலப் பேரிரைச்சல்.
கோழியா? முட்டையாழ
கோழி முதலில் வந்த தா? அல்லது முட்டை முதலில் வந்ததா? என்னவொரு முட்டாள்தனமான கேள்வி. கோழிதான். முட்டை முதலில் வந்திருந்தால் அதனை யார் அடைகாத்திருக்க முடியும்.
ஆன்மிகம்
கோயிலுக்கு போவதால் ஒருவன் ஆன்மிகவாதி ஆகிவிட முடியாது. வொர்க்ஷாப்புக்கு போவதால் மெக்கானிக் ஆகிவிட முடியுமா?
நன்றி: ஆனந்த விகடன்