பதற்றத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள் உண்டா?
blackdog institute |
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
பதற்றத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் எது?
ஈஸ்ட்டை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், பி வைட்டமின்கள் என சாப்பிட்டாலே மனதில் ஏற்படும் பதற்றம் குறையும் என்கிறது ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சி செய்தி.
வைட்டமின் பி12, நம் மனநிலையைக் கட்டுப்படுத்தும் செரடோனினை உற்பத்தி செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதோடு பருப்புகள், மீன் உள்ளிட்ட ஒமேகா 3 அமிலம் கொண்ட உணவுகள் பதற்றத்தை குறைக்க உதவுவதாக தைவான் ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.
நன்றி:பிபிசி