ஏர் பிளேன் மோடு சரியானதா?




Alamy © Is there any point turning my phone to 'flight mode' on a plane?
பிபிசி

ஏன்?எதற்கு?எப்படி?
 
மிஸ்டர் ரோனி

விமானங்களில் செல்லும்போது செல்போன்களை ஏர்பிளேன் மோடில் மாற்றச்சொல்லுவது ஏன்?

செல்போன்களை மட்டுமல்ல; லேப்டாப், இபுக் ரீடர்(கிண்டில்) என அனைத்தையும் செயலற்ற நிலையில் வைத்திருக்க விமானங்களில் கூறுவார்கள். 

காரணம், அவை விமானத்தின் தகவல் தொடர்ப்பில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால்தான். இதனால்தான் விமானம் புறப்படத்தொடங்கும் டேக் ஆஃப் சமயத்தில் போன்களை ஏர்பிளேன் மோடில் வைக்கச்சொல்லுகின்றனர். அப்போது கதிர்வீச்சு பிரச்னை இருக்காது. 

இன்று விதிகள் முன்பைப் போல கடினம் இல்லை. ஆனாலும் செல்போன்கள், ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் அவை விமான தகவல் தொடர்பை பாதிக்கின்றன என அவற்றை பயன்படுத்த மறுக்கின்றது விமான நிர்வாகம். 

நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்