டாய்லெட் பேப்பருக்கு என்னாகிறது?





Getty © What happens to toilet paper?
bbc



ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி


டாய்லெட் பேப்பருக்கு என்னாகிறது?

டாய்லெட் பேப்பர் என்பது எளிதில் கிழிக்க முடிவதற்குக் காரணம், அது செல்லுலோஸ் இழைகளால் தயாரிக்கப்படுவதே. மேலும் டாய்லெட் நீரிலேயே அதனைப் போட்டாலும் எளிதில் கரைந்து கூழ் போலாகும் தன்மை அதற்கு பிளஸ்.

சிங்கில் உள்ள வடிகட்டி போன்றவற்றில் சிக்கிக் கொள்வதை சுகாதாரப் பணியாளர்கள் சேகரிக்கின்றனர். அதனை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். டாய்லெட்டரின் பேப்பரின் வாழ்வு அதோடு முடிவுக்கு வருகிறது.


நன்றி: பிபிசி





பிரபலமான இடுகைகள்