ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி டியோட்ரண்ட்?



Image result for deodorant illustration




ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக டியோட்ரண்ட் விற்கப்படுகிறது? இதில் என்ன வித்தியாசம் உள்ளது?

பொதுவாக டியோட்ரண்டுகளில் பெரிய வித்தியாசம் இல்லை. அதன் வேதிப்பொருட்களும் கூட மாறாது. மாறுவது அதன் வாசனைகள் மட்டுமே.  டியோட்ரண்டுகளை எதற்கு பயன்படுத்துகிறோம்? பெண்களைக் கவர என காமெடி பண்ணாதீர்கள். அக்குள் பகுதியில் உருவாகும் பாக்டீரியாக்களின் ரகளையை காலிசெய்யத்தான். இதற்காக அலுமினியம் மற்றும் ஸிர்கோனியம் அடிப்படையிலான வேதிப்பொருட்களை சேர்க்கிறோம். 

இந்த வேதிப்பொருட்கள் உடலின் வியர்வை சுரப்பிகளின் பணியை மட்டுப்படுத்துகிறது. பாக்டீரியா ஆண்களுக்கு 3 ஹைட்ராக்ஸி 3 மெத்தில் ஹெக்சானிக் அமிலம், பெண்களுக்கு சல்பர் ரிச் 3 மெத்தில் 3 சல்ஃபானிஹெக்ஸன் 1 ஆல் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது.

 நன்றி: சயின்ஸ் ஃபோகஸ் பிபிசி

பிரபலமான இடுகைகள்