உங்களால் முடியுமா? முடியாதா?
MovieCreedLive |
மிஸஸ் டக்ளஸ்
நம்பிக்கைங்கிறது..
உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும், முடியாது என்று நினைத்தாலும் இரண்டுமே சரிதான்.
சிரிப்பு - அழுகை
யாருடன் சேர்ந்து சிரித்தீர்களோ, அவர்களை நீங்கள் மறந்துவிடலாம். ஆனால் யாருடன் சேர்ந்து அழுதீர்களோ அவர்களை மறக்க முடியாது.
அனுமதி
அனுமதிக்கவில்லை எனில் உங்கள் குழந்தைகள் தவறான காரியங்களைச் செய்ய மாட்டார்கள். அனுமதிக்காதவரை சரியான காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.
உழைப்பு
எவனொருவனும் தன் வியர்வையில் மூழ்கிவிட மாட்டான்.
ஏளன்னும் அங்கீகாரமும்
மற்றவர்கள் முதலில் உன்னை அலட்சியப்படுத்துவார்கள்
அடுத்து கேலி செய்வார்கள், பிறகு உன்னோடு சண்டை போடுவார்கள் இறுதியில் நீ வெல்வாய்