எதைச்செய்தாலும் நம்பர் 1 ஆக இருக்கவேண்டுமா?




Image result for austin powers





மிஸஸ் டக்ளஸ்

வெற்றியாளன்

நண்பர்கள் உள்ள எவனும் 
தோற்றுப்போனவன் இல்லை.

நம்பிக்கை
பிரார்த்தனை உங்கள் 
நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது.
நம்பிக்கைதான் உங்கள்
பிரார்த்தனைக்கு உயிர் கொடுக்கும்.

சிறப்பாக செய்

எதைச் செய்தாலும்  அதில் முதலாவதாக இரு.
அல்லது சிறப்பாக இரு. 
அல்லது புதுமையாகவாவது இரு. 

அக்கறை

நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து யாரும் அக்கறைப்பட மாட்டார்கள். 
நீங்கள் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளும் வரை. 

நன்றி: ஆனந்த விகடன் 30.4.20008


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!