நல்ல குணம் என்ன செய்யும்?




http://balamurugan1977.tumblr.com




நல்ல குணம் தேவையா?

திறமை உங்களை உயரே கொண்டு செல்லும்.
ஆனால் நற்குணம்தான் உங்களை அங்கே அமர வைக்கும்.

சுவடுகள்

அடுத்தவர்களின் அடிச்சுவட்டிலேயே
நடந்துகொண்டு
இருந்தால், உங்கள் அடிச்சுவடுகளை
ஒருநாளும் பதிக்க முடியாது.

அனைவருக்கும் ஃப்ரெண்டு

அனைவருக்கும் நண்பனாக
இருப்பவன், ஒருவருக்கும்
உண்மையான நண்பனாக இருக்க
மாட்டான்.

நன்றி: ஆனந்த விகடன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!