போதைக்கு பயன்படும் தூக்க குறைபாடு மருந்து!




Image result for nitrazepam
it's D Pharmacy





இன்சோம்னியா மருந்து போதைக்கு பயன்படுகிறதா?

நைட்ராஸெபாம்(Nitrazepam) எனும் மருந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. காரணம், இதனை போதைக்காக மது, கஞ்சா உள்ளிட்ட பிற போதைப்பொருட்களும் பயன்படுத்தி அதிக போதையைப் பெற்று வருகின்றனர்.

பிற பெயர்கள்

பட்டன், படையப்பா, நைட்ரஸ்

நைட்ராஸெபாம் தூக்க குறைபாடு, பதற்றம் ஆகிய பிரச்னைகளுக்காக மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பக்கவிளைவுகள் என்ன?

மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். மனநிலை மாற்றங்களைத் தரும். குறிப்பாக கோபம், குழப்பம், பதற்றம், சோர்வான மனநிலை, நினைவுத்திறன் இழப்பு, அரைத்தூக்க நிலை, உணர்ச்சியற்ற நிலை.


கர்ப்பிணிகள் சாப்பிட்டால் குழந்தையின் உடல்நலனுக்கு பாதிப்பைத் தரும் என மருத்துவர் சி.ஜே. ஜான்  எச்சரிக்கிறார்.


நன்றி: TOI








பிரபலமான இடுகைகள்