பனிக்காலத்தில் நமது மூச்சுக்காற்றை நாம் பார்ப்பது எப்படி?
giphy |
மிஸ்டர் ரோனி
நம் மூச்சுக்காற்றை நாம் எப்படி பார்க்க முடிகிறது?
டிசம்பர் தொடங்கி ஜனவரி முடியும் வரை கூட பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். அப்போது உங்கள் மூச்சுக்காற்றை எளிதாகப் பார்க்க முடியும். நாம் ஆக்சிஜனை இழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவது போல தோன்றும். அப்போது நீர் மூலக்கூறுகளையும் நாம் ஆவியாக்கி வெளியிடுகிறோம்.
வாயு வடிவில் நீர் பெரியளவு ஆற்றல் இழப்பின்றிதான் உள்ளது. வெப்பமாக உள்ள நீர், உங்கள் உடலுக்குள் செல்லும்போது குளிர்கிறது. ஆனால் இதனை நீங்கள் எளிதாக உங்கள் மூச்சுக்காற்று என அடையாளப்படுத்த முடியாது. குளிர்காலத்தில் உடல் தன்னை சூடுபடுத்திக்கொள்ள முனைகிறது. அப்போது உங்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளிவரும் நீர் ஆவியாதலை எளிதாக கவனிக்கமுடியும். பனிக்காலத்தில் சூழல் ஏற்கெனவே தீவிரமான அடர்த்தியில் இருக்கும். எனவே, வெயில் காலத்தை விட பனிகாலத்தில் நம் மூச்சுக்காற்றை நம்மால் கவனிக்க முடியும். பிறருக்கும் நமது மூச்சை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
நன்றி - மென்டல் பிளாஸ்